கர்நாடகா சட்ட சபை தேர்தலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 40% கிறிஸ்தவர்கள் வாக்கு பாஜக.,வுக்கு கிடைத் திருக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை சி.எஸ்.டி.எஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

கிறிஸ்தவர்களின் 40% வாக்குகளை பாஜக கைப்பற்றி யுள்ளது. ஆதி குடிகளின் 46% வாக்குகளை காங்கிரஸும் பாஜக 32%; ஜே.டி.எஸ் 17% பெற்றுள்ளன.

Leave a Reply