இந்தியாவின் எல்லை பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 ஆயிரம் சீனதுருப்புகள் முகாமிட்டிருப்பதாக ராணுவ தலைமை_தளபதி ஜெனரல் வி‌கே.சிங் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது : சீன மக்கள் விடுதலை ராணுவம் இந்தியாவின் எல்லைபகுதியான பாகிஸ்தான்_ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்து மீறி முகாமிட்டு உள்ளனர். ஏறத்தாழ 3_ஆயிரம் முதல் 4_ஆயிரம் துருப்புக்கள் , பாகிஸ்தான்_ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டு, ராணுவ_நிலைகளை அமைபதற்கான கட்டுமானபணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார் .

{qtube vid:=kCtgvj2qh7g}

Tags:

Leave a Reply