அன்னா_ஹசாரே மற்றும் அவரது குழுவினர் தலைமை தேர்தல்_ஆணையர் குரேஷியை , சந்தித்து பேசினர். டெல்லியில் நடந்த இந்தசந்திப்பில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அவர்கள் விவாதித்தனர்.

வேட்ப்பாலர்களை நிராகரிக்கும் உரிமையை மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் சேர்க்கவேண்டும். யாருக்கும் ஓட்டளிக்க

விரும்பவில்லை எனும் 49 ஓ படிவத்தை மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் இணைக்கவேண்டும். நீதி மன்றத்தில் குற்றம் சாட்ட பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என ஹாசாரே குழுவினர் வலியுறுத்தினர்.

Tags:

Leave a Reply