பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டிற்குள் வீடு இல்லா ஏழைமக்களுக்கு 5 கோடி வீடுகளை கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டிருபதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக, பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, நாட்டின் 75வது சுதந்திரதினம் 2022ம் ஆண்டில் கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் ஏழைமக்கள் 5 கோடி பேர் என்று கணக்கிடப் பட்டுள்ளனர். இவர்களில் 2 கோடி பேர் நகரங்களிலும், 3 கோடிபேர் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த 5 கோடி பேருக்கும், 2022ம் ஆண்டிற்குள் வீடு கட்டித்தரப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply