சென்னை வங்கி கொள்ளைகளில் ஈடுபட்ட 5 வட மாநில கொள்ளையர்களை பிடிக்கசென்ற சென்னை காவல் துறையினரின் மீது கொள்ளையர்கள் தாக்குதல் மேற்க்கொண்டதல் . 5 கொள்ளையர்களும் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லபட்டனர்.

முதல்_கட்ட விசாரணையில் 5 பேரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொள்ளையர்களின் பெயர்கள் வினோத்குமார், ஹரீஷ்பிரசாத், வினாய்குமார், சசிகரே, அபேகுமார் என்பதாகும். கடந்த இரண்டு வாரங்களில் சென்னையில் 2 வங்கிகளில் துப்பாக்கி முனையில் லட்ச கணக்கில் பணம் கொள்ளையடிக்கபட்டது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply