மதுரையில், 5 மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை_கூட்டம் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் தலைமையில் நேற்று நடைபெற்றது . மாநில பொதுசெயலர் மோகன்ராஜூலு, மாநிலசெயலர்கள் சுரேந்திரன், பழனிவேல் சாமி,

பிரசார_அணி செயலர் சசிராமன், நகர தலைவர் ராஜ ரத்தினம், மாவட்ட நிர்வாகிகள் ஹரி சிங், சீனிவாசன், கார்த்தி பிரபு மற்றும் பலர்_பங்கேற்றனர். கூட்டத்தில் மதுரையில் ஏப்ரல் 28, 29ல் நடக்க இருக்கும் மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கபட்டது

Leave a Reply