பாகிஸ்தானுக்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வழங்க இந்தியா முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

சியோலில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரஸô கிலானியிடம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் முடிவுகுறித்துத் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்தியாவின் உதவியை பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானின் மின்சார தட்டுபாட்டை சமாளிக்க இது உதவியாக இருக்கும் என தெரிகிறது . அதுசரி தமிழகத்தின் மின்பற்றகுறை 3500 மெகாவாட்தான் அதையும் கொஞ்சம் கவனித்தால் நல்லா இருக்கும்

Leave a Reply