புதிய சிம் கார்டுகளை வாடிக்கையாளருக்கு தரும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்றாமல் சிம்கார்டுகளை வழங்கிய 5 தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பயங்கரவாத தடுப்புப்படை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

போலியாக அடையாள அட்டைகளை காட்டி வாங்கபட்ட சிம்கார்டுகளை தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்திவருவது கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தநோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply