டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகரித்துள்ளது . இது நள்ளிரவிலிருந்து அமலுக்கு வருகிறது. மேலும், மானிய விலை சிலிண்டர்கள் இனி வருடத்துக்கு 6 மட்டுமே வழங்கப்படும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வாழ் ,

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என தெரிகிறது .

இந்த டீசல் விலை உயர்வுக்கு பிஜேபி, சமாஜ்வாடி, திரிணாமுல்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Tags:

Leave a Reply