முதல்வர் கெஜ்ரிவாலை விமர்சித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ., வினோத்குமார் பின்னி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது: ஆம் ஆத்மியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் 5 பேர் எனக்கு ஆதரவாக உள்ளனர்.

அவர்களுடன் நாளைமதியம் ஒரு மணியளவில் நிருபர்களை சந்திப்பேன். டில்லியில் மின்சாரகட்டணம் மற்றும் குடிநீர் கட்டணங்களை அரசு குறைக்கவேண்டும். முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். டில்லியில் பெண்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என கூறினார்.

Leave a Reply