பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, அமேதி தொகுதியில் மே 5ம்தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். பாஜக தேசிய மகளீர் அணி தலைவி ஸ்மிருதி இராணிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த தொகுதியில் ராகுல்காந்தியும், ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாசும் போட்டியிடுகின்றனர்.

மோடியுடன் எல்கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

Tags:

Leave a Reply