சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழகஅரசு சார்பில் சுப்ரீம்_கோர்ட்டில் அப்பீல் செய்யபட்டது. அதில் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைகால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

ஆகஸ்ட் 2ந்தேதிக்குள் சமச்சீர் பாடபுத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டிருந்தது . இந்தவழக்கு குறித்த இறுதிவிசாரனை நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் ஆகஸ்ட் 2ந்தேதிக்குள் சமச்சீர் பாடபுத்தகங்களை வழங்க இயலாது என்று அரசு சார்பாக தெரிவிக்கபட்டது , இதைதொடர்ந்து ஆகஸ்ட் 5ந்தேதிக்குள் சமச்சீர் பாடபுத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவுவிட்டுள்ளது.

Tags:

Leave a Reply