காங்கிரஸ் கூட்டணி_அரசு விலை உயர்வு , ஊழல், பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் சிக்கிதவிக்கிறது. எனவே 5 ஆண்டு இந்த_ஆட்சி நீடிப்பது சந்தேகமாக இருக்கிறது .

மத்திய அரசு அனைத்து_துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. இதிலிருந்து மக்களை எப்படி திசைதிருப்பலாம் என யோசித்து

வருகிறது. மத்திய அரசின் தவறான_கொள்கைகளால் பணவீக்கம், ஏழ்மை, வேலையின்மை அதிகரித்து விட்டது . மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. எனவேதான் இந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்வது கடினம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply