இந்தியகப்பல் ஒன்று ஓமன் கடற் கரையில்_கவிழ்ந்தது. இதில் 5_மாலுமிகள் பலியானார்கள்.மேலும் 9பேர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவிழ்ந்த கப்பல் எம்எஸ்வி. சிவ் சாகர் எம்என்வி. 2169 வகையை சார்ந்ததது .ஓமனின் தெற்குப்பகுதியான தோபர் அருகில் மூழ்கியதாக உள்ளூர்_ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஓமன் கடற்பாதுகாப்பு படையினர் காணாமல் போனவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான_வானிலை காரணமாக கப்பல் கவிழ்ந்து இருக்கலாம் என தெரிகிறது.

Tags:

Leave a Reply