அக்னி 5 ஏவுகணை 5,000 கிமீ. வரை சீறி பாய்ந்து தாக்கும் சக்திகொண்டது என இந்தியா கூறுவது நம்பமுடியாதது. அது 8,000 கிமீ. பாய கூடியது என சீன விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சீன ராணுவ அறிவியில்_அகடமி ஆராய்ச்சியாளர் டூ

வென்லாங், குளோபல்டைம்ஸ் செய்திநிறுவனத்திடம் தெரிவிக்கையில் , '' இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை 8,000 கிமீ. வரை பாய்ந்து தாக்க கூடிய திறன்கொண் டது.

மற்ற நாடுகள் கவலைகொள்வதை தடுக்கும் வகையில் இந்திய அரசு தெரிந்தே ஏவுகணையின் திறனை குறைத்து கூறுகிறது'' என்று கருத்து தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply