சிரியாவில் அதிபருக்கு எதிராக கடந்த பத்து மாதங்களாக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . போராட்ட காரர்களை ராணுவம் குருவியை சுடுவதை போன்று கொன்று குவித்து வருகிறது.

இந்நிலையில் இதுவரை ராணுவம் சுட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர்

வரை பலியாகியுள்ளனர். இந்த_தகவலை ஐ.நா. சபையின் மனித உரிமைகள்_அமைப்பு தெரிவித்துள்ளது . கடந்த பத்து நாட்களில் மட்டும் 1000-க்கும் அதிகமானோர் கொல்லபட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply