டீசலின் விலை லிட்டருக்கு 50 காசு உயர்கிறது டீசலின் விலை லிட்டருக்கு 50 காசு உயர்கிறது . டீசலின் விலையை மாதம் மாதம் 50 காசுகள் உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்தியஅரசு கடந்த மாதம் 17-ம் தேதி அனுமதி தந்தது .

இதன்படி இந்த மாதத்துக்கான 50 காசு விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் எப்போது வேண்டு மானாலும் வெளியிடலாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.

பேசாமல் மக்கள் இடத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்யாமல் பெட்ரோல் , டீசலில் முதலீடு செய்துவிட்டு போகலாம்.

Leave a Reply