மழை குறைவாக உள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு டீசல்மானியம் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

ஜூலை 15ம்தேதி நிலவரப்படி 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மழை பற்றாக் குறை உள்ள பகுதியாக இருந்து அவற்றை வறட்சிபாதித்த பகுதிகளாக மாநில அரசுகள் அறிவித்திருந்தால் அங்குள்ள விவசாயிகளுக்கு இந்தமானியம் வழங்கப்படும். இது பயிர்களை காப்பாற்ற விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது தவிர விதைகளுக்கு வழங்கப்படும் மானியளவை 50 சதவிகிதமாக அதிகரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags:

Leave a Reply