காங்கிரஸ் கட்சியின் , பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தபடலாம் என எதிர்பார்க்கபடும் ராகுல், மழைக்கால கூட்டதொடரின் போது பார்லிமென்டிற்கு வெறும் 6நாட்கள் மட்டுமே வருகைதந்துள்ளார் .

அத்வானி போனற முக்கிய தேசியதலைவர்கள் பலரும், பார்லிமென்டிற்கு முழுவருகையை தந்துள்ள னர் . மொத்தம், 25நாட்கள் பார்லிமென்டின்

அவைகள் இயங்கின. முக்கிய_தலைவர்கள் பலரும் தங்கள் வாதங்களை எடுத்துவைத்தனர். ஆனால், இந்த விவாதங்கள் எதிலும் காங்கிரஸ்_எம்.பி.,யும், அந்த கட்சியின்_எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக (புருடா) கருதப்படும் ராகுல் பங்கேற்கவில்லை , வெறும் 6 நாட்கள் மட்டுமே வருகைதந்துள்ளார் மீதம் 19நாட்கள் வரை அவர் ஆப்சென்ட் ஆகி இருந்தார்.

மக்களே சிந்திங்கள் பார்லிமென்டிர்க்கு வரவே அலுப்பு படும் ஒருவரை பாரத பிரதமராக ஆக்க விடுவிர்களா? ,

Leave a Reply