6ம் தேதி சென்னை வரும் ஜஸ்வந்த்சிங் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்ப்பாளர் ஜஸ்வந்த்சிங் வரும் 6ம் தேதி தனக்கு ஆதரவு திரட்ட சென்னை வருகிறார் என பா.ஜ.க , தெரிவித்துள்ளது.

சென்னை வரும் ஜஸ்வந்த்சிங், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தரும்படி கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply