64வது குடியரசு தினம்  நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்திய திருநாட்டின் 64வது குடியரசு தின கொண்டாட்டம் நாடுமுழுவதும் கோலாகலமாக நடந்துவருகிறது. டில்லி ,மும்பை, சென்னை என அனைத்து மாநில, மாவட்டம்முழுவதும் விழாவில் மாணவ. மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்துவருகிறது.

டில்லி ராஜ்பாத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியகொடியேற்றி வைத்தார். ஆகாயத்தில் பறந்தபடி ஹெலிகாப்டர்களின் மூலம் மலர்தூவப்பட்டது. குடியரசு தின விழாவில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட பூட்டான் மன்னர் ஜிக்மிகேசார் வாங்சக்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படையை சேர்ந்த தளபதிகளும் ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து மரியாதைசெலுத்தினர்.

Leave a Reply