ஜப்பானில் அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது . இது ரிக்டர் அளவில் 6.4 என்று பதிவாகியுள்ளது . கடந்த மார்ச்மாதம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியைசேர்ந்த புகுஷிமாவில் உருவான நிலநடுக்கதை அடுத்து தொடர்ந்து நிலநடுக்கம்_ஏற்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் சுனாமி_எச்சரிக்கை

விடபடவில்லை என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:

Leave a Reply