இந்தியாவினால் 6.5 சதவீத வளர்ச்சியை எட்டமுடியாது ; ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் இந்தியாவின் வளர்ச்சி_விகிதம் இந்த ஆண்டு 5.5 % இருக்கும் என தெரிவித்துள்ளது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் சர்வதேச_பொருளாதார மதிப்பீட்டு அமைப்பு.

முன்னதாக இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) 6.5%

இருக்கும் என இந்தஅமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதை 5.5% குறைத்துள்ளது குண்டைபோட்டுள்ளது .

சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல்களால் இந்தியாவினால் 6.5 சதவீத வளர்ச்சியை எட்டமுடியாது என ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் தெரிவித்துள்ளது. பருவ மழை பொய்த்தது, , ஒரேநேரத்தில் 20 மாநிலங்களில் மின் வெட்டு உருவாக்கிய தாக்கத்தால் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுசெய்வது குறித்த தயக்கம் உருவாகியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply