அசாமில் நேற்று நடைபெற்ற கடைசிகட்ட தேர்தலில், 65சதவீத மக்கள் வாக்களித்தனர் .

இரண்டு கட்டமாக அசாமில் சட்டசபைதேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம்-தேதி, 62 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று கடைசிகட்ட தேர்தல் 64 தொகுதிகளில் நடைபெற்றது. நேற்றைய-

தேர்தலில், மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஒரு சில இடங்களில் மட்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன .

Leave a Reply