தமிழகத்தின் 7 மாவட்டங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருச்சி, சேலம்,கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

அரியலூரை மையமாக கொண்டு 3.5ரிக்டராக நில நடுக்கம் பதிவு செய்யபட்டது.

Tags:

Leave a Reply