கைது செய்யபட்ட அன்னா ஹசாரே ராஜோரி காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார் . 144 தடைஉத்தரவை மீறமாட்டேன் என்று தனிநபர் ஓப்பந்தத்தில் கையெழுதிட அவர் மறுத்து விட்டதைதொடர்ந்து, ஹசாரே 7 நாள் நீதிமன்றகாவலில் வைக்கபட்டுள்ளார். இதனைதொடர்ந்து ஹசாரே திஹார் சிறையில் அடைக்கபடுகிறார்.

இது என்ன தேசம் ஊழல் செய்தவர்களும் திஹார் சிறையில் , ஊழல் செய்யும் துரோகிகளை தண்டிக்க வேண்டும் என்று போராடும் மகாத்மாக்களும் திஹார் சிறையில்

Leave a Reply