அமெரிக்காவில் ஐரீன் சூறாவளிக்கு பலியானவர்ககள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க்கில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்ததில் 11வயது சிறுவன் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

ஐரீன் சூறாவளியின் காரணமாக வாஷிங்டன்,போஸ்டன், நியூயார்க், போன்ற நகரங்களில் 65மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடம்_நோக்கி சென்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

{qtube vid:=ORc9Wl2WjlA}

Tags:

Leave a Reply