வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில் கன்னியா குமரி , திருநெல்வேலி மாவட்டங்களில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனின் வீடுகள் உள்ளிட்ட 7இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனைநடத்தினர்.

சுரேஷ் ராஜன் வீடு, அவரது இரும்பு தொழிற் சாலை, மீன் வலை

தொழிற் சாலை மற்றும் அதன் அலுவலகங்களில் சோதனைநடைபெற்றதாக ஊழல்கண்காணிப்பு போலீஸ் இயக்குநரகம் கூறியுள்ளது .

Tags:

Leave a Reply