ஹவுரா-டேராடூன் இடையேசெல்லும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி யானார்கள். பலர்_காயமடைந்தனர். ஜார்கண்ட்டின் கிரிதிஹ் மவட்டத்தில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த ரயில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு ஏசி பெட்டிகளில் தீபிடித்துகொண்டது . இந்தவிபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானர் , அதில் நான்கு பேரின்

உடல்கள் அடையாளம் காணபட்டுள்ளதாகவும் கிரிதிஹ்மாவட்ட துணை ஆணையர் டி பார்வாலாக்ரா கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply