தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தியதேர்வில் அரசு பதவியை பெற பணம் தந்ததாக கருதப்படும் 73தேர்வர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு_போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை மேற்க்கொண்டனர்.

தமிழகதில் 73 இடங்களில் சோதனை நடத்தபட்டது. டி.எஸ்.பிக்கள் தலைமையில் அதி காலை 7 மணி முதல் இந்தஇடங்களில் 500 லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்க்கொண்டனர் . சோதனை நடை பெற்ற 73 தேர்வர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பணியில் சேர்ந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply