தெற்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள அம்ரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து 73 பேர்_பலியாயினர்.

தீவிபத்து ஏற்பட்டதும் மருத்துவமனையின் நிர்வாகிகள் நோயாளிகளை காப்பாற்றாமல் சம்பவ இடத்தி லிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த மருத்துவ மனையில் 150க்கும் அதிகமானோர்

அனுமதிக்கபட்டிருந்தனர். அவர்களில் 90பேர் வரை மீட்கப்பட்டுவிட்டனர் . மேற்குவங்க முதல்வர் மமதா_பானர்ஜி மருத்துவமனையை நேரில்_பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

{qtube vid:=BzjXOfoa_Xc}

Tags:

Leave a Reply