நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், மக்களவை , மாநிலங்களவையில் இரண்டும் சேர்த்து மொத்தம் 775 எம்.பி.க்களில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மட்டுமே பங்கேற்றார்.

சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறிவரும் மேற்குவங்க மாநில கட்சிகள் குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸ், ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களில் ஒருவர் கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்காதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply