முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை 8வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேல் முறையீட்டு மனு மீதான விவாதத்தின் போது ஐகோர்ட் இவ்வாறு தீர்ப்பளித்து உள்ளது.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட 8வாரங்கள் தடைவிதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து , இந்த உத்தரவை வேலூர்சிறை நிர்வாகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

Tags:

Leave a Reply