நேபாள விமான_விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல் இன்று காலை 7மணியளவில் திருச்சிக்கு கொண்டுவரபட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தேசிய கல்லூரி_மைதானத்தில் ‌அவர்களது

உ‌டல் வைக்கபட்டுள்ளது. அவர்களின் உடலுக்கு ஆயிரகனக்கனோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:

Leave a Reply