பாகி்ஸ்தானில் போதை பழக்கதிற்கு அடிமையான 18_வயது சிறுவன் ஒரு வன் தனது தாய் தந்தை உள்பட 8 பேரை சுட்டுகொன்ற சம்பவம் பெரும் பரபரபை உருவாக்கியுள்ளது.

பாகி்ஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் குருஞ்வால்

டவுண்_பகுதியில் வசித்துவந்த அப்சல் ,(18 ). போதைக்கு அ‌டிமையாகும்_பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்த போது உருவான குடும்ப_சண்டையில், தனது தாய், தந்தையர், 2 சகோதரிகள் 2 ‌சகோதரர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுகொன்றான். இதுதொடர்பாக போலீசார் அவனை கைதுசெய்து செய்தனர்.

Tags:

Leave a Reply