வரும் 8 ம் தேதி, இந்தியா சீனா, இடையேயான பாதுகாப்பு தொடர்பான பேச்சு வார்த்தை டில்லியில் நடைபெறும் என்று சீனா கூறியுள்ளது .

இரண்டு நாடுகள் இடையேயான எல்லை பிரச்னை மற்றும் படைகள் குவிப்பு போன்ற பல பிரச்னைகள் தொடர்பாக கடந்த

நவம்பர் 28,29 தேதிகளில், இந்தியா , சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடபட்டிருந்தது.

ஆனால் டில்லியில் நடைபெற்ற சர்வதேச புத்தமாநாட்டில், தலாய்லாமா கலந்துகொள்ள, இந்தியா அனுமதிக்க கூடாது என்று சீனா தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு/ இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால் எரிச்சல்லடைந்த சீனா, பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை தள்ளிப்போட்டது.

இந் நிலையில், சீன வெளியுறவு அமைச்ச செய்திதொடர்பாளர் டில்லியில், வரும் 8ம் தேதி, இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கும். என்று தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply