மின்சார பற்றாக்குறை அதிகரிப்பின் காரணமாக மாநிலமெங்கும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணிநேரமாக, உயர்த்தப்ப ட்டுள்ளது . அதிகரிக்கப்பட்டுள்ள இந்த மின்வெட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சென்னையில் அறிவிக்கபடாமல், 2 மணி நேரம்வரை மின்வெட்டு

இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதிகாரப்பூர்வ மின்வெட்டு 8 மணி நேரமாகி ட்ட

 

நிலையில், சிறு_நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில், அதைவிடவும் அதிகமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த புதிய_மின்வெட்டு, இரண்டு_ விதங்களில் அமல்படுத்தப்பட இருக்கிறது . காலை, 6 மணி முதல், 9 மணிவரை, 3 மணி நேரமும்; பகல், 12 மணி முதல், மாலை, 3 மணி_வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என்று , மொத்தம், 8 மணிநேரம் மின்வெட்டு வருகிறது.
இன்னொரு முறைப்படி, காலை, 9மணி முதல், 12மணி_வரை; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது இந்த மின்வெட்டு மக்களிடையே பெரும் அதிருப்ப்தியை உருவாக்கியுள்ளது

Tags:

Leave a Reply