கூடங்குளம் அணு உலையை மூட கோரி மூன்று நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என் அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் தெரிவித்துள்ளார் .

அணு உலையின் பாதுகாப்பு_அம்சங்கள் சிறப்பாக இருப்பதக நிபுணர்

குழு அணுஉலைக்கு சாதகமான நடவடிக்கை மேற்கொள்ள படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என ஆலோசனை நடத்திய_அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், மூன்று நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை_வெளியிட்டுள்ளனர். இதனிடையே அணுமின் நிலையபகுதியில் 800-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

Leave a Reply