உ.பி முன்னால் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமாகிய மாயாவதி, தனது வீ்ட்டை புதுப்பிப்பதற்காக ரூ.86 கோடி செலவு செய்திருப்பதாக சமஜ்வாடி கட்சி தலைவர் சிவ்பால்யாதவ் தெரிவித்துள்ளார்.

அவர் உ.பி மாநில முதல்வராக 2007ல் பொறுப்பேற்றதிலிருந்தே . 13, மால் அவென்யூ மாளிகையை புதுப்பிக்க ‌தொடங்கியதாகவும் .ஆனால் பதவிக்கால இறுதியிலேயே புதுப்பித்து முடித்ததாகவும் ஆக மொத்தம் ரூ86 கோடியை செலவு செய்துள்ளதாக சிவ்பால் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார் .

Leave a Reply