முன்னால் பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களது 89வது பிறந்தநாள் விழா ஒன்றியத்தில் அனதை;து பகுதிகளிலும் கொண்டாடினர். ஊத்துமலை கொடி ஏற்றி இனிப்பு வழங்கி பா.ஜ.கவின் கொண்டாடினர் இந்நிகழ்சிக்கு ஊத்துமலை கிளை தலைவர் குட்டி (எ) மாடசாமி வரபெற்றார் ஒன்றிய தலைவர் டாக்டர் ஏ.அன்புராஜ் தலைமை தாங்கினர் சிறப்பு விருந்தினராக மாவட்ட பொது. செயலாளர், ஆ.பாலகுருநாதன்;. கலந்துகொண்டார் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ.ளு. மாடசாமி. சண்முகவேல், வனராஜ் மற்றும் கந்தசாமி, வெயிலாச்சி, சிவசங்கரகிருஷ்ணன், சாமிதுரை, கணபதிபாண்டியன,; தாமரை மாடசாமி, சங்கரபாண்டித்தேவர், சுஆஏ செல்லதுரை, தங்கராஜ், செல்லையாதேவர் விழாவில் வாஜ்பாய் சாதனை பற்றி பேசினர் முடிவில் சோலைசேரி கிளைதலைவர் கயல். மு. மணி நன்றி கூறினார்.

விழாவில் வீராணம் அரசு ஆராம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி நெட்டூர் அப்ராணந்தாசாமி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.

Leave a Reply