கர்நாடக முதல்வர் சதானந்த கௌடாவுக்கு எதிராக தங்களது அதிர்ப்ப்தியை தெரிவித்து ராஜினாமாசெய்த கர்நாடக அமைச்சர்கள் 9 பேரும் தங்களது ராஜினாமாவை திரும்பப்பெற்றனர். தங்களது கோரிக்கைகள் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு சுமுகமுடிவு

எட்டப்படும் என பாரதிய ஜனதா மேலிடம் அறிவித்ததை தொடர்ந்து, தங்களது ராஜினாமாவை திரும்பப்பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .

Tags:

Leave a Reply