9 இலங்கை வீரர்களும் திருப்பி  அனுப்பப் பட்டனர்தாம்பரம் விமான படை தளத்தில் பயிற்சிபெற்று வந்த 9 இலங்கை வீரர்களும் திருப்பி அனுப்பப் பட்டனர்.

கடந்த சில நாட்க்களாக தாம்பரம் விமான படை தளத்தில் இலங்கை விமான படையை சேர்ந்த 9 வீரர்கள் தொழில் நுட்பபயிற்சியை பெற்று

வருவதாகசெய்திகள் வெளியானது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் அவர்களை வெளியேற்றவேண்டும் என வற்புறுத்தின. இந்நிலையில் அனைத்து இலங்கை வீரர்களும் தாம்பரம் விமானபடை தளத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படுவர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

Leave a Reply