90 மில்லியன்-யூரோ கொடுத்தால்தான் 4 பிரெஞ்சு பணய கைதிகளையும் விடுவிக்கமுடியும் என்று அல்-கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை அறிவித்துள்ளது . இவர்கள் நான்கு பேரும் செப்டம்பர் மாதம்-முதல் அல் கொய்தா அமைப்பின் பிடியில் இருக்கிறார்கள்.

பிரான்ஸ் அரசு இந்த நிபந்தனைக்கு இணங்க மறுத்துவிட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் சிறைகளில்

அடைக்கபடிருக்கும் அல் கொய்தாவினரை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

Leave a Reply