கோவாவில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.11 அதிரடியாக குறைக்கபட்டதால் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் சுத்தமாகத் தீர்ந்துவிட்டன.

கோவாவில் மனோகர் பாரிக்கரின் தலைமையிலான பாரதிய

ஜனதா அரசு பெட்ரோல் விலையை குறைப்பதாக தேர்தல்வாக்குறுதியில் தெரிவித்திருந்தது, இதனை தொடர்ந்து கோவாவில் பெட்ரோலின் மீதான மதிப்புகூட்டு வரி (வாட்) 22% குறைக்கபட்டுள்ளதால் பெட்ரோல்_விலை குறைந்துள்ளது. பெட்ரோல் மீதான மதிப்பு_கூட்டு வரி இப்போது 0.1 சதவீதம் தான் உள்ளது. இந்தவரி குறைப்பினால் ஒருலிட்டர் ரூ.65 லிருந்த ரூ.54.96 ஆக குறைந்துள்ளது.

{qtube vid:=DInV4pzqd6c}

Leave a Reply