சத்ய சாய்பாபாவின் தனி அறையை திறந்து பார்த்தபோது, அதில் 98கிலோ தங்கமும், ரூ.12கோடி ரொக்க பணமும் , 307கிலோ வெள்ளியும்,ரூ.20 கோடி மதிப்புள்ள   தங்கத்தினால்   ஆன ராமர், விநாயகர், ஆஞ்சநேயர், மகாலட்சுமி சிலைகளும். 2 தங்க பாதுகைகளும் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது .

புட்டபர்த்தியில் இருக்கும் சத்யசாய்பாபாவின் பிரசாந்தி நிலையம் என்கிற ஆசிரமத்தில் சத்யசாய்பாபா மட்டும் பயன்படுத்தும் யஜுர்-வேத-மந்திர் என்கிற பகுதி உள்ளது . சாய்பாபா உடல்நலம் குன்றி, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதும் இந்த பகுதியை பூட்டி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply