மே 26ம் தேதியுடன் நரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது.4 ஆண்டுகளில் செய்த சாதனை.
10 வருடங்களாக ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும், கடந்த வருடம் 2017ல் ஜிஎஸ்டி வரி விதிப்பை மோடி அரசு அமல்படுத்தியது. முதல்சில மாதங்கள் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. ஆனால், அது திருத்தப்பட்டு சரி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால், ஜிஎஸ்டி வரி நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. மறைமுக வரிகளில் பெரும் சீர்திருத்தம் இதனால் ஏற்பட்டுள்ளது.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.