அமெரிக்க காரனை அலறவிடும் ரூபே கார்டு

RUPAY Card பற்றி சமீபத்தில் அமெரிக்க நிறுவனங்களான Master Card மற்றும் VISA நிறுவனங்கள் புலம்பி இருக்கானுங்க இல்லையா… என்ன தான் பிரச்சனை அவர்களுக்கு?!

இந்திய CARD MARKET பரிவர்த்தனையின் அளவு இன்று சுமார் 9-10 லட்சம்கோடிகள். பொதுவாக பரித்தனைக்குகமிஷனாக இந்த அமெரிக்க நிறுவனங்கள் பெற்று வந்த தொகை சுமார் 3-3.25%. அதாவது குறைந்த அளவில் என கணக்கெடுத்தால் கூட சுமார் 30000 கோடிகள். பெரிதாக எந்த முயற்சியும் இல்லாமல், வங்கிக்கு கமிஷன் போன்றவை போக ஈசியாக 10000-15000 கோடிகளை ஆண்டாண்டாக அள்ளிச் சென்று கொண்டிருந்தன இந்த இரண்டு நிறுவனங்களும்…

இதற்கு ஆப்பு வைத்தார் மோடி. மளமளவென 30 கோடி RUPAY கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டதன் விளைவாக இன்று 65% பரிவர்த்தனைகள் RUPAY மூலமாக நடக்கத் துவங்கியுள்ளன. RUPAY 2.5% பரிவர்த்தனை கட்டணமும், 0.75% பெட்ரோல்/டீசல் போடுவதற்கு திரும்ப பணம் கொடுப்பது போன்ற செயல்களால் மக்களை கவர்ந்தது.

நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்த பணம் உள்நாட்டிலேயே புரளுமாறு ஏற்பாடுகளை செய்தார் மோடி. விளைவு பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி சம்பாதித்து வந்த இரண்டு நிறுவனங்களும் இன்று புலம்பத் துவங்கியுள்ளன…

இந்த மனுஷனை எதிர்க்கறவன் ஒரு பயலுக்கும் பொருளாதாரம் தெரியாது.. அதுனால நாம மக்குப்பசங்களா இருந்தாலும் தெரியாம சொல்லிட்டோம்னு தப்பிச்சுக்கலாம், அதுனால

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...