மிசோரம் :
2013- 1.7% வாக்குகள்
2018- 8.1% வாக்குகள்
தெலுங்கானா:
2013- 4.1% வாக்குகள்
2018- 7% வாக்குகள்
மத்தியபிரதேஷ்: (15 ஆண்டுகள் பிறகு)
2003- 42.5% வாக்குகள்
2018- 41.1% வாக்குகள்
ராஜஸ்தான்:
2013- 45.1% வாக்குகள்
2018- 38.8% வாக்குகள்
சத்தீஸ்கர்: (15 ஆண்டுகள் பிறகு)
2003- 39.3% வாக்குகள்
2018- 33.2% வாக்குகள்
*ராஜஸ்தானில் 6.3% சதவிகித வாக்குகள் சரிந்துள்ளதை தவிர,
*15 ஆண்டு ஆட்சிக்கு பிறகும் மத்திய பிரதேஷ் , சத்திஸ்கரில் பெரிய வாக்கு இழப்பு இல்லை.
* மிசோரம், தெலுங்கானாவில் வாக்கு சதவிகிதம் கணிசமாக வளர்ந்துள்ளது.
வெற்றி தோல்வி எதுவாகினாலும் வளர்ச்சி பாதையிலேயே உள்ளது பாஜக.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.