நம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள, சாதாரண , திறமையான, தகுதியுள்ள நபர்களுக்கு பல்வேறு வடிவங்களில் பல்வேறு திட்டங்களை, நடைமுறை படுத்தி வருகிறார். அதன்படி எனக்கு Rs . 15,00,000 வரை கிடைத்துள்ளது. விபரம் இதோ:-
1. Rs . 5,00,000 – குடும்பத்திற்கு , எல்லா நோய்க்கும் எல்லா சிகிச்சையும் Rs. 5,00,000 ,/ Year இலவசம். ( Ayushman Bharath yojana )
2. Rs . 2,00,000 – விபத்து காப்பீடு . நான் விபத்தில் இருந்தால் என் குடும்பத்தினருக்கு Rs , 2,00,000 தொகை கிடைக்கும்’ (Prathan Mandhri Suraksha Beema Yojana )
3. Rs . 2,60,000 – அனைவருக்கும் வீடு, திட்டத்தின் கீழ் எனக்கு ஒதுக்கப்பட்ட நிதி . ( ஆனால், அரசாங்கத்திடம் வீடு கட்ட பணம் வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லாததாலும், சொந்தமாக என்னால் வீடு கட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாலும், இந்த பணம் Rs. 2,60,000 யை வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஆனால் எனக்குள்ள பணம் தான் இதுவும்.)
4. Rs . 5, 48,000 – முத்ரா கடனுதவி திட்டம் ( MUDRA Scheme ) மூலம், எங்கள் ஊரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம், எனக்கு கிடைத்த தொழில் கடன் Rs . 5, 48,000/ இந்த கடனுக்கு எந்த பிணையும் கிடையாது. ( Non Security Scheme)
ஆகையால் 5,00,000 + 2,00,000 + 2,60,000 + 5, 48,000 = Rs . 15, 08 , 000
Rs . 15,00,000 திற்கான கணக்கு சரியா?
இந்த பலன்கள், எனக்கு மட்டும் கிடைத்ததல்ல. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, தகுதியான, திறமையான நபர்கள் எல்லோருக்கும் உண்டு.
எனக்கு தேவைபட்டது. நான் கேட்டு வாங்கி விட்டேன். உங்களுக்கு தேவையெனில் முயற்சி செய்யுங்களேன்.
ஒரு அரசாங்கம் இப்படி தான் தன் மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதை விடுத்து எனக்கு 15 லட்சம் தரவில்லை என்பது அபத்தம். சில திருடர்களின் பேச்சுக்களை நம்பி இளைஞர்களே, செல்லாதீர்கள். மேலும் Startup India, Skill Develope ment India, தொழில் பயிற்சி போன்ற பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. தேர்ந்தெடுங்கள் அனுபவிங்கள், உங்கள் வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துக்கள்.
ஆகையால் மிகச் சிறந்த நிர்வாகத்தை கொடுத்து வருகின்ற திரு, . நரேந்திர மோடி அவர்களை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுப்போம்.
வேண்டும் மோடி! மீண்டும் மோடி!
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.