தெலங்காணா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார்

தமிழகத்தில் வெகுநாட்களாக பாஜக.,வினர் மட்டுமல்லாது, ஊடகங்களும் தங்கள் ஊகங்களால் இவர் தலைவர், அவர் தலைவர் என்று தாங்களே தலைவரை அறிவித்து கொண்டிருந்த நிலையில்… எவர் ஊகத்திலும் இல்லாத ஒரு வரை தலைவர் என்று அறிவித்தது பாஜக., தலைமை!

அதுபோல், நேற்று, தெலங்காணா மாநில பிஜேபிக்கு புதியதலைவரை அறிவித்தது தலைமையகம். தெலங்காணா பிஜேபி தலைவராக கரீம்நகர் எம்பி பண்டி சஞ்சய் குமார் என்பவரை நியமித்துள்ளது.

இளைஞர்களிடம் நல்லபிடிப்பு உள்ள பண்டி சஞ்சய்க்கு பிஜேபி தலைமையகத்தோடு கூட ஆர்எஸ்எஸ் உடனும் நல்லதொடர்பு உள்ளது. 2018 நவம்பரில் நடந்த தெலங்காணா அசம்பிளி தேர்தலில் தோல்வியுற்றார். இவர் 2019 ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வெற்றிபெற்றார்.

‘முன்னூரு காப்பு’ இனத்தைச்சேர்ந்த பண்டி சஞ்சய் அவருடைய தொகுதியில் மட்டுமின்றி தெலங்காணா முழுவதும் சிறப்பாக அறியப்படுபவர்!

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...